தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் உடல்நலக் குறைவால் மரணம்
பாங்காக்: உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 88.
கடந்த 1946ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற மன்னர் பூமிபால் அதுல்யதேஜ், 70 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் இருந்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே அவருக்குப் பல்வேறு உடல் நலக்கோளாறுகள் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறுநீரகங்கள், இதயம் போன்ற உறுப்புக்கள் மிகவும் பலவீனமாக இருந்து வந்தன.

நேற்று முதல் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும் அரண்மனையிலிருந்து வெளியான தகவல்கள் உறுதிப்படுத்தின.
இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார் என தாய்லாந்து அரண்மனை அறிவித்துள்ளது. முன்னதாக மன்னர் உடல்நலம் பெற வேண்டி நாடு முழுவதும் அவரின் ஆதரவாளர்கள் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications