For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவுக்குப் போறீங்களா.. வெஜிடபிள் கவலையை விடுங்க.. வெறும் கையோட போங்க!

Google Oneindia Tamil News

சிகாகோ: அமெரிக்காவுக்கு முதல் முறையாக போவோருக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்காரர்களுக்கு ஏற்படும் மிகப் பெரிய கவலை.. நம்ம ஊர் காய்கறி, அரிசி, இத்யாதி இத்யாதி அங்கு கிடைக்குமா என்பதாகத்தான் இருக்க முடியும்.

பட்.. அங்கும் குட்டி குட்டியாக ஸாரி.. பெரிய பெரிய இந்திய மளிகைக் கடைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதுகுறித்த ஒரு ரவுண்டப் தான் இது.

The first indian super market started in USA

இந்தியாவை விட்டு அயல்நாட்டுக்கு அமெரிக்கா போன்ற இடங்களுக்கு உங்க சொந்தக்காரர் அல்லது நண்பர் போனால் தொலைபேசியில் பேசும்போது நம்மவர்கள் முதலில் ஹலோ சொல்லிவிட்டு அடுத்து பாசமாக கேட்கும் முதல் கேள்வி நம்ம ஊரு பொருட்கள் எல்லாம் கிடைக்குதா அங்கே என்பது தான் .

அந்த பாசக்கார மனிதர்களுக்கு தான் இந்த வீடியோ. நம்ம ஊரு காய்கறிகள் என்னவெல்லாம் கிடைக்கும். நம்ம ஊரு பழங்கள் கிடைக்குமா. நம்ம ஊரு மக்கள் அமெரிக்கா போனால் பீசா பர்கர் என்று மாறி விடுவார்களா அல்லது இட்லி சாம்பார் தானா? நீங்க என்ன நினைக்கிறீங்க ?

The first indian super market started in USA

காலையில் குடிக்கிற ப்ரு காபி முதல் நம்ம அஞ்சறை பெட்டியில் இருக்கிற சமையல் பொருட்கள் வரை அமெரிக்காவில் என்னெல்லாம் கிடைக்கும், அது எங்கே கிடைக்கும், எப்படி இருக்கும்.

இது சிகாகோவில் இருக்கும் நம்ம நாட்டுக்காரர்கள் நடத்தும் கடை. முழு மூடி தேங்காய் முதல் கீரை வரைக்கும் எல்லாமே கிடைக்குது பாஸ்.. இந்த வீடியோவில் நமக்காக அதை விளக்கியிருக்காங்க நம்ம சஹாயா, வாங்க பார்க்கலாம்.

- Inkpena சஹாயா

English summary
This is a story about Patel Brothers super market in Chicago and this is the first Indian super market started in USA .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X