குடும்ப வன்முறையால் பாதிப்பா? - கைகளில் “கருப்புப் புள்ளி” வைங்க பெண்களே!
லண்டன்: லண்டனில் குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்களை பாதுகாக்க மற்றும் உதவ ஒரு புதிய திட்டம் தொடங்கியுள்ளார் ஒரு பெண்மணி.
கணவர்களால் அடித்து துன்புறுத்தப்படும் மனைவிகள் இந்தப் பிரச்சனை தொடர்பாக உடனடியாக போலீசாரிடமோ, மற்றவர்களிடமோ தெரிவிப்பது குடும்ப உறவில் சிக்கலை ஏற்படுத்தலாம் அல்லது அந்தப் பெண்ணுக்கே பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இதுபோல தனிநபரின் மீது நடத்தப்படும் வன்முறைகளைப் பற்றி "சொல்லாமல் பிறருக்குச் சொல்ல" உள்ளங்கையில் கருப்புப் புள்ளி வைக்கச் சொல்லி இதன்மூலம் பாதிக்கப்படுவோரை அடையாளம் கண்டு அவர்களது பிரச்சனையிலிருந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஒரு பெண்மணி.
இவரும் குடும்ப வன்முறையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர். அவர் ஒரு பேஸ்புக் பக்கத்தை தொடங்கி அதில் இதுபற்றிய கருத்தை பரப்பி வருகின்றார். இது இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.
இந்த விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கியிருக்கும் பெண்மணி பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் இதன் மூலம் காப்பாற்றப்பட்டு வருவதாகக் கூறினார். மேலும், இது தொடர்பாக அனைத்து பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைவருக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications