ஆட்டிசம் நோய்க்கு மருந்தாகும் ஒட்டகப்பால்
Subscribe to Oneindia Tamil
பரீத்கோட்: குழந்தைகளின் ஆட்டிசம் நோய்க்கு "ஒட்டகப்பால்"தான் மருந்து என்று மருத்துவர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
குழந்தைகளைப் பாதிக்கும் மூளை வளர்ச்சி குறைபாடான மனஇறுக்க நோய் எனப்படும் ஆட்டிசம் நோயை ஒட்டகப் பால் குணப்படுத்தும் என சிறப்புக் குழந்தைகளுக்கான பாபா பரீத் மையமும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ரெவின் யாகிலும் இணைந்து தெரிவித்துள்ளனர்.

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்ற சாதாரண குழந்தைகளைப் போல இல்லாமல் பிறருடன் பழகுவதிலும் புரிந்து கொள்வதிலும் பின்தங்கி இருப்பர்.
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒட்டகப் பால் கொடுக்கும் போது அந்தப் பாலில் உள்ள அமினோகுளோபின் ஆட்டிச குறைபாட்டை எதிர்த்து செயல்பட்டு குறைபாட்டை நீக்கி நோயில் இருந்து விரைவில் குணமாக உதவும் என ஆய்வுக்குழுவின் தலைவர் டாக்டர் அமீர்சிங் கூறியுள்ளார்.
More From
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications