இதுவும் ஆன்லைன் ஆர்டரா? விற்பனைக்கு வந்த செவ்வாய் கிரக மணல்.. என்ன விலை தெரியுமா?
1500 ரூபாய் கொடுத்தால் செவ்வாய் கிரக மண் கிடைக்கும் என்று அமெரிக்காவில் விளம்பரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
நியூயார்க்: 1500 ரூபாய் கொடுத்தால் செவ்வாய் கிரக மண் கிடைக்கும் என்று அமெரிக்காவில் விளம்பரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மனிதர்கள் தற்போது செவ்வாய் கிரகத்தை குறி வைத்து இருக்கிறார்கள். செவ்வாயில் ஏற்கனவே அமெரிக்காவின் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் தீவிரமாக ஆராய்ச்சி நடத்தி வருகிறது.
இந்த நிலையில் அந்த ஆராய்ச்சியை துரிதப்படுத்த ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. செவ்வாய் கிரக மணலை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.
[ வயிற்றில் புண்.. திருமுருகன் காந்திக்கு 2-வது நாளாக தீவிர சிகிச்சை ]

என்ன மணல்
மத்திய புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த மணலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த மணல் ரூபாய் 1500 ஆகும். 1500 ரூபாய்க்கு ஒரு கிலோ மணல் வாங்கலாம். அதை வைத்து நமக்கு தேவையான ஆராய்ச்சி செய்யலாம். பூஜை செய்யலாம். விதை போட்டு செடி வளர்த்து பார்க்கலாம்.

ஆனாலும் என்ன
ஆனால் இங்குதான் டிவிஸ்ட் இருக்கிறது. இந்த மணல் உண்மையான செவ்வாய் கிரக மணல் கிடையாது. அங்கிருந்து எடுத்து வந்த உருவாக்கப்பட்ட மணல். ஆனால் அதற்கும் இதற்கு ஒரு சதவிகிதம் கூட வித்தியாசம் கிடையாது. அதில் இருக்கும் வேதிப்பொருட்களை வைத்தே இதை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஏன் இப்படி
இதை இப்படி இவர்கள் உருவாக்கி விற்க ஒரு காரணம் இருக்கிறது. இதை யார் வேண்டுமானாலும் ஆராய்ச்சி செய்து புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்று மத்திய புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். அதேபோல் இவர்களே ஏதாவது சோதனை செய்து அதில் ஏதாவது பெரிய கண்டுபிடிப்பு நிகழ்ந்தால் சந்தோசம் என்கிறார்கள்.

இப்போதே அதிகமாக
இந்த நிலையில் இப்போதே பல பேர் இதை வாங்க தொடங்கிவிட்டனர். ஆம், கிட்டத்தட்ட 100க்கும் அதிகமானோர் இப்போதே இந்த மணலுக்கு ஆர்டர் கொடுத்து இருக்கிறார்கள். இப்போதைக்கு இது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கும். விரைவில் மற்ற நாடுகளுக்கும் அளிக்கப்படும். இதை இதுவரை ஆர்டர் செய்த பலர் ஆராய்ச்சியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications