வயிற்றில் புண் .. திருமுருகன் காந்திக்கு 3-வது நாளாக தீவிர சிகிச்சை
திருமுருகன் காந்திக்கு 3-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூர்: உடல்நலம் பாதிக்கப்பட்ட மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு இன்று 3-வது நாளாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து ஐ.நா. சபையில் பேசினார் என்பதற்காக நாடு திரும்பியதும் விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டார்.
[ அசிங்கம்.. அவமானம்.. கோட் சூட் போட்ட ஒரு அதிகாரி செய்யற வேலையா இது? ]

உடல்நிலை பாதிப்பு
பிறகு கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி முதல் திருமுருகன் காந்தி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 50 நாட்களுக்கு மேல்சிறையில் உள்ள திருமுருகன் காந்திக்கு நேற்றி காலை வயிற்றுப்போக்கு, மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உணவு குழாயில் பிரச்சனை
உடனடியாக பரிசோதிக்கப்பட்டதில் அவருடைய உணவு குழாயில் பிரச்சனை இருப்பது தெரியவந்தது. அதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு திருமுருகன் காந்தியை ஐ.எம்.சி.யு. பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்தனர்.

2-வது நாளாக சிகிச்சை
இன்று 2-வது நாளாகவும் திருமுருகன் காந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்கேன் எடுத்து பார்த்ததில் வயிற்றில் புண் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் மருத்துவ குழு ஒன்று திருமுருகன் காந்தி உடல்நிலையை பரிசோதித்து கொண்டே வருகிறது.

தலைவர்கள் குற்றச்சாட்டு
இந்நிலையில், சிறையில் பாம்புகள், புழுப் பூச்சிகள் நிறைந்த பாழடைந்த தனியறையில் திருமுருகன் காந்தி அடைக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதாரமான உணவு வழங்கப்படாததால்தான் உடல்நிலை மோசமாகி விட்டதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

உடல்நிலை பாதிப்பு
பிறகு கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி முதல் திருமுருகன் காந்தி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 50 நாட்களுக்கு மேல்சிறையில் உள்ள திருமுருகன் காந்திக்கு நேற்று முன்தினம் காலை வயிற்றுப்போக்கு, மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

3-வது நாளாக சிகிச்சை
இன்று 3-வது நாளாகவும் திருமுருகன் காந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்கேன் எடுத்து பார்த்ததில் வயிற்றில் புண் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் மருத்துவ குழு ஒன்று திருமுருகன் காந்தி உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து கொண்டே வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications