மம்மிக்கு டாடி முத்தம் கொடுத்துட்டாரே... உதடு பிதுக்கி அழும் "க்யூட்" பாப்பா!
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு குழந்தை தனது தாயாரும், தந்தையும் முத்தமிடுவதைப் பார்த்து உதடு பிதுக்கி அழும் வீடியோ காட்சி வைரல் ஆகியுள்ளது.
மேரிலான்ட், அமெரிக்கா: அமெரிக்காவின் மேரிலான்ட் பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் அழுகை இணையதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
அந்தக் குட்டிப் பாப்பாவின் பெயர் எல்லா. எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் இருக்கும் அந்தக் குழந்தைக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் பிடிக்கவே பிடிக்காது.. அது அப்பாவும், அம்மாவும் முத்தமிடுவது. அம்மாவும், அப்பாவும் முத்தமிட்டுக் கொண்டால் போதும்.. அவ்வளவுதான் வீறிட்டு அழுது விடுவாள் குட்டி எல்லா.
இந்த வீடியோவில் அம்மா கிரிஸ்ஸி ஹன்னகனும், அப்பா மாட் ஹன்னகனும் முத்தமிடுவதைப் பார்த்து எல்லா முகம் சுருங்கி, உதடு பிதுக்கி, கண்ணில் "ஜலம் விட்டு" அழும் காட்சி செம க்யூட்டாக இருக்கிறது. இந்த வீடியோவை கிரிஸ்ஸி ஹன்னகன் அக்டோபர் 3ம் தேதி ஷேர் செய்துள்ளார். அது வைரலாக பரவி பிரபலமாகி விட்டது
இதுவரை இந்த வீடியோவை 1.4 கோடி பேர் பார்த்துள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரியாக்ட் செய்துள்ளனர். 1.3 லட்சம் பேர் ஷேர் செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications