யு.எஸ்: அம்மாவுக்கு பெரிய 'பேக்', அப்பாவுக்கு சிறுசு, அப்போ குழந்தைக்கு: பள்ளித் தேர்வில் கண்ட்றாவி
சார்லட்: அமெரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் தேர்வில் பின்னழகின் அளவு பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள சார்லட்டில் செயல்பட்டு வருகிறது ஆட்ரே கெல் உயர்நிலைப் பள்ளி. அந்த பள்ளியில் கடந்த 3ம் தேதி தேர்வு நடந்துள்ளது. தேர்வில் அளிக்கப்பட்ட வினாத்தாளில் இருந்த ஒரு கேள்வி மாணவ, மாணவியருக்கு அதிர்ச்சி அளித்தது.
அந்த கேள்வி இதோ,
லாஷமாண்டாவுக்கு பின்னழகு பெரிது. போன்டாவிஸின் பின்னழகு சிறியது. அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு லாபிரின்சஸ் என்ற குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள். அந்த குழந்தைக்கு தாயின் பெரிய பின்னழகு இருக்கும் என்பதற்கான சாத்தியத்தை கூறுக என்றும், அவர்களுக்கு அடுத்த குழந்தை பிறந்தால் அதற்கு பெரிய பின்னழகு இருப்பதற்கான சாத்தியம் எவ்வளவும் கேட்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஒரு மாணவியின் தாய் கூறுகையில்,
வினாத்தாளில் இருந்த வார்த்தைகள் சரியில்லை. அந்த கேள்வியை பார்த்துவிட்டு என் மகளுக்கு சங்கடமாகிவிட்டது என்றார்.
இது பள்ளி சிஸ்டமால் தயாரிக்கப்பட்ட வினாத்தாள் இல்லை, அதை பயன்படுத்துவதை நிறுத்துமாறு ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று சார்லட்-மெக்லென்பர்க் பள்ளி அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications