அமெரிக்காவின் இன்னொரு இந்தியப் பிரச்னை 'நரேந்திர மோடி': டைம்ஸ் பத்திரிகை
வாஷிங்டன்: பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி விவகாரம், அமெரிக்காவுக்கு இன்னொரு மிக முக்கிய இந்தியப் பிரச்னையாக வெடிக்கும் என்று அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே, தனது பணிப்பெண்ணின் விசா மோசடி விவகாரத்தில் பிரச்னையில் சிக்கியது, இந்திய - அமெரிக்க உறவில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியது. இரு நாடுகளும் பரஸ்பரம் மற்றவர் நாட்டு தூதரக விவகாரங்களில் சில நெருக்கடியான நடவடிக்கைகளை எடுத்தன.

இது அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்தது. இந்நிலையில், 2002 குஜராத் கலவரங்களைக் காரணம் காட்டி, பொறுப்பில் இருந்த நபர் கலவரங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அமெரிக்கா மோடிக்கு விசா மறுத்து வந்தது.
இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் இந்தக் கலவரங்களில் மோடிக்கு தொடர்பு இல்லை என்று தீர்ப்புகளைக் கூறி வந்த நிலையிலும், அமெரிக்காவின் போக்கு விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மோடிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்தால், அது அமெரிக்காவின் இந்தியா குறித்த வெளியுறவுக் கொள்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்காவுக்கான இன்னொரு பிரச்சனையாக இருக்கும் என்றும் டைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications