அபுதாபியில் நடந்த மாபெரும் நல்லிணக்க நிகழ்ச்சி
அபுதாபி: அபுதாபி தமுமுக சார்பில் மாபெரும் நல்லிணக்க நிகழ்ச்சி கடந்த 10ம் தேதி மாலை 7.00 மணியளவில் சலாம் ஸ்ட்ரீட் அரப் உடுப்பி அரங்கத்தில் தமுமுகவின் அபுதாபி மண்டல பொருளாளர் அபுல்ஹசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அபுதாபி அய்மான் சங்க பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சி. ஹமீது அவர்கள், அபுதாபி தமிழ் சங்க தலைவர் ரெஜினால்டு அவர்கள், இந்தியன் முஸ்லிம் ஃபோரம் தலைவர் முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

தமிழகத்திலிருந்து வருகை புரிந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் கோவை செய்யது அவர்கள் சமுதாய நல்லிணக்கம் மற்றும் சேவை அரசியல் பற்றி தமது ஆழமான சிந்தனைகளை சிறப்புரையாக வழங்கினார். இந்நிகழ்ச்சியை அபுதாபி மண்டல மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் அல் அமீன் அவர்கள் தொகுத்து வழங்கினார். அபுதாபி மண்டல தமுமுக செயலாளர் சபியுல்லாஹ் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி முடிவுற்றது.
இந்நிகழ்ச்சியில் அபுதாபி வாழ் தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications