பஹ்ரைனில் குமரி மாவட்ட மீனவர் சுட்டுக் கொலை: கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்
Subscribe to Oneindia Tamil
மனாமா: பஹ்ரைன் நாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் தாமஸ் கடற்கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்தவர் தாமஸ். அவர் பஹ்ரைனில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார். அவர் வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் அவரை தாக்கி சுட்டுக் கொலை செய்தனர்.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் கடற்கொள்ளையர்கள் பஹ்ரைன் கடல் பகுதியில் ஒரு படகை பறிமுதல் செய்தனர். முன்னதாக அவர்கள் படகோட்டியை இரண்டு முறை சுட்டதில் அவர் படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஹ்ரைனில் தாமஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications