துபாயில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு உதவிட வேண்டுகோள் !
துபாய்: மதுரை மாவட்டம் நத்தம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் துபாயில் டிரக் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாய் ஜெபல் அலி பகுதியில் ஏற்படுத்திய விபத்தின் போது கேரளாவைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்தார். இந்த விபத்தை ஏற்படுத்தியதற்காக ஒரு இலட்சம் திர்ஹாம் மரணமடைந்தவரின் குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்டவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட காரணங்களை கூறி இழப்பீடு வழங்க மறுத்து விட்டது. இந்நிலையில் அவர் வேலைபார்த்து வந்த நிறுவனம் பதவி நீக்கம் செய்து விட்டது.
இவருக்கு அப்பா, அம்மா, மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரது சகோதரர் புஜேராவில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளன.
தனது தம்பியை வெளியில் கொண்டு வருவதற்கு பொருளாதார உதவி செய்ய முன்வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சட்ட ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாக உதவிட விரும்புபவர்கள் 055 674 55 24 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications