3 வயது இரட்டையர்களால் அவனில் வைக்கப்பட்ட 19 மாத பெண் குழந்தை பலி
ஹூஸ்டன்: அமெரிக்காவில் மூன்று வயது இரட்டையர்கள் தங்களின் 19 மாத தங்கையை மைக்ரோவ் அவனில் வைத்து வேக வைத்ததில் குழந்தை பரிதாபமாக பலியானது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரைச் சேர்ந்தவர் ராக்கல் தாம்ப்சன்(25). அவர் கடந்த 16ம் தேதி வீட்டில் தனது 3 வயது இரட்டைக் குழந்தைகள், 19 மாத பெண் குழந்தை ஜெசிரா தாம்ப்சன் மற்றும் ஒரு 5 வயது குழந்தை ஆகியோரை தனியாக விட்டுவிட்டு வெளியே சென்றார்.
ராக்கல் தனது காதலருடன் பீட்சா, மருந்து வாங்க கடைக்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த குழந்தைகளின் கவனத்தை மைக்ரோவேவ் அவன் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இரட்டையர்களில் ஒரு குழந்தை ஜெசிராவை மைக்ரோவேவ் அவனில் வைத்துள்ளது, மற்றொன்று சுவிட்சை ஆன் செய்தது.
இதில் குழந்தை ஜெசிரா உடல் கருகி பலியானது. ராக்கல் வீடு திரும்பியபோது குழந்தைகள் மூவரும் சமையல் அறையை காண்பித்து அழுதனர். ஓடிப் போய் பார்த்தபோது ஜெசிரா இறந்து கிடந்தது தெரிய வந்தது.
குழந்தைகளை ஒழுங்காக கவனிக்காத ராக்கல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராக்கல் வசிக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் தான் குழந்தைகளின் பாட்டியும் வசிக்கிறார். இருப்பினும் அவர் வெளியே செல்கையில் பாட்டியிடம் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறவில்லை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications