எங்க மூலம் விமான டிக்கெட் எடுங்க, யாராவது சைப்ரஸுக்கு கடத்தலாம்: டிராவல் கம்பெனி விளம்பரம்
கெய்ரோ: எகிப்துஏர் நிறுவன விமானம் கடத்தப்பட்டதை பயன்படுத்தி எகிப்தை சேர்ந்த டிராவல் நிறுவனம் விளம்பரம் தேடி மக்களிடம் திட்டு வாங்கியுள்ளது.
எகிப்தை சேர்ந்த டிராவல் நிறுவனம் லயன்ஸ் ட்ரிப்ஸ். எகிப்து பயணிகள் விமானத்தை சயிப் எல் தின் முஸ்தபா சைப்ரஸுக்கு கடத்திச் சென்ற வேகத்தில் லயன்ஸ் ட்ரிப்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது.

அந்த விளம்பரத்தில் கூறியிருப்பதாவது,
எங்கள் நிறுவனம் மூலமாக ஹர்கடாவுக்கு விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யுங்கள்...கடத்தல்காரர் யாராவது உங்களை சைப்ரஸுக்கு அழைத்துச் செல்லக்கூடும். இல்லை என்றால் பிரான்ஸ் அல்லது இத்தாலிக்கு கூட அழைத்துச் செல்லக்கூடும் என்று அரபு மொழியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லயன்ஸ் ட்ரிப்ஸின் இந்த போஸ்ட்டை பார்த்த மக்கள் கோபம் அடைந்து அதை கடுமையாக விமர்சித்துள்ளனர். இது இதயமே இல்லாத விளம்பரம் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications