முக்திநாத் யாத்திரை சென்று நேபாளத்தில் சிக்கிய திருச்சி பக்தர்கள்.. பாதுகாப்பாக இருப்பதாக தகவல்!
காத்மாண்டு: நேபாள நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திருச்சியிலிருந்து யாத்திரையாக சென்ற குழுவினர் அங்கு சிக்கியுள்ளனர். ஆனால் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
திருச்சியில் உள்ள நாமகிரி டிராவல்ஸின் உரிமையாளர் குலசேகரன் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 பேர் கடந்த 20ம் தேதி, முக்திநாத்துக்கு யாத்திரைச் சென்றனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக இந்திய அதிகாரிகள் கூறியதாக டிராவல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் சென்ற நூறு பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இத்தகவலை அம்மாநில காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து சுற்றுலாச் சென்ற 187 பேரும் நேபாளத்தில் சிக்கியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து நேபாளத்திற்கு யாத்திரை சென்ற 60 பேர் கொண்ட குழுவினரையும் தொடர்பு கொள்ள முடியாததால், அவர்களது உறவினர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications