துனிசியாவின் "தேசிய பேச்சுவார்த்தை குழு"வுக்கு அமைதிக்கான நோபல் பரிசு
ஆஸ்லோ: துனிசியாவில் அரபு வசந்தம் எனும் புரட்சிக்குப் பின்னர் ஜனநாயகத்தை நிலைநாட்டியதற்காக "தேசிய பேச்சுவார்த்தை குழுவுக்கு (National Dialogue Quartet) அமைதிக்கான 2015 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசு குழுவால் அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு இயற்பியல், வேதியியல் மற்றும் மருத்துவம் மற்றும் இலக்கிய துறைகளில் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.
துனிசியா நாட்டின் தேசிய பேச்சுவார்த்தைக் குழுவுக்கு 2015ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING NEWS The 2015 Peace #NobelPrize is awarded to the National Dialogue Quartet in Tunisia pic.twitter.com/3O9jzwBK08
— The Nobel Prize (@NobelPrize) October 9, 2015 2010-11 ஆம் ஆண்டுகளில் துனிசியாவில்தான் அரபு வசந்தம் என்கிற மல்லிகைப் புரட்சி தொடங்கியது. இந்த புரட்சிக்குப் பின்னர் துனிசியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு பாடுபட்டதற்காக இந்த அமைப்புக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
துனிசியாவின் இந்த தேசிய பேச்சுவார்த்தைக் குழுவில் மொத்தம் 4 அமைப்புகள் இடம்பெற்றுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications