ட்விட்டருக்கு 9-வது பிறந்த நாள் வாழ்த்துகள்!!
சென்னை: சமூகவலைதளங்களில் முன்னணி ஊடகமான ட்விட்டர் இன்று 9வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் 2006ஆம் ஆண்டு மார்ச் 21-ந் தேதியன்று ட்விட்டர் சமூக வலைதளம் உருவாக்கப்பட்டது. ஜாக் டோர்சே, இவான் வில்லியம்ஸ், பிஜ் ஸ்டோன் மற்றும் நோவ் க்ளாஸ் ஆகியோர் ட்விட்டரை உருவாக்கினர்.

தற்போது இந்த ட்விட்டர் விஸ்வரூபமெடுத்து முன்னணி சமூக வலைதளமாக கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இன்று ட்விட்டருக்கு 9வது பிறந்த நாள்..
நாம் தெரிவிக்க விரும்பும் கருத்துகளை 140 எழுத்துகளில் கச்சிதமாக தெரிவிக்கும் மிகவும் முன்னணி ஊடகமாக கை கொடுத்து கொண்டிருக்கிறது ட்விட்டர்.
ட்விட்டரின் இந்த இனிய பிறந்த நாளுக்கு வலைதளவாசிகள் பலரும் தாங்கள் விரும்பியபடி விதம் விதமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர்வாசிகளாகிய நாமும் நமது ட்விட்டரின் பிறந்த நாளில் வாழ்த்துவோம்!!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications