நடுவானில் போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதல்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விமானிகள் !
Subscribe to Oneindia Tamil
கரோலினா: தெற்கு கரோலினா விமானப்படைக்கு சொந்தமான இரண்டு போர் விமானங்கள் நடுவானில் நேருக்குநேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ளது ஜார்ஜியா. இங்குள்ள ஜெஃபர்சன் கவுண்டி பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லா ரிமோட் ஏரியாவில் விமானப்படைக்கு சொந்தமான இரண்டு எஃப்.-16 வகை போர் விமானங்கள் நேற்றிரவு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக இரண்டு போர் விமானங்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டன.

அப்போது சுதாரித்துக்கொண்ட விமானிகள் விமானத்தில் இருந்து கீழே குதித்தார்கள். இதனால் அவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர். இந்த தகவலை தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications