வீட்டு வாசலில் கிடந்த உலகின் நீளமான இரட்டை தலை பாம்பு.. அமெரிக்காவில் ஆச்சர்யம்- வீடியோ
நியூயார்க்: அமெரிக்காவில் இரட்டை தலை கொண்ட நாகம் ஒன்று வைரலாகி உள்ளது.
உலகம் முழுக்க ஐந்து தலை நாகம், பறக்கும் நாகம் குறித்த கதைகள் ஏராளம். ஒவ்வொரு நாட்டின் வாழ்க்கை முறைக்கு ஏற்றபடி நிறைய கதைகள் பாம்புகளை வைத்து இருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் விர்ஜினியாவில் இப்படி ஒரு பாம்பு உண்மையாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இது வீடியோவாக வெளியாகி உள்ளது.

என்ன பாம்பு
விர்ஜினியாவின் உட்-பிரிட்ஜ் பகுதியில் இந்த பாம்பு வீடு ஒன்றின் வாசலில் கிடந்துள்ளது. உடனே அந்த வீட்டின் உரிமையாளர் பாம்புகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் ரிச் பெரி என்ற நபருக்கு போன் செய்துள்ளார். இதற்கு இரண்டு தலைகள் ஒட்டிய நிலையில் இருந்து இருக்கிறது.
|
நீளம் எவ்வளவு
40 வருடமாக பாம்புகளை வைத்து ஆராய்ச்சி செய்யும் இவர் இப்படி ஒரு இரட்டை தலை பாம்பை பார்த்தது இல்லை என்று கூறியுள்ளார். இந்த பாம்பின் நீளம் 8 இன்ச் இருந்துள்ளது. உலகிலேயே இந்த பாம்புதான் அதிக நீளம் கொண்ட இரட்டை தலை உள்ள பாம்பு என்று கூறப்படுகிறது.
|
வாழ்நாள் குறைவு
மனிதர்கள் எப்படி தலை ஒட்டி பிறக்கிறார்களோ அப்படித்தான் இந்த பாம்பும் பிறந்து இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு உயிரியல் அதிசயம் என்று பாம்பு வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்த பாம்பிற்கு வாழ்நாள் மிகவும் குறைவாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
|
வைரல்
இது உண்மையான பாம்பு என்பதால் பெரிய வைரலாகி உள்ளது. இதன் வாழ்நாள் குறைவு என்பதால், எல்லோரும் இதை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த பாம்பை தற்போது ரிச் பெரி பாதுகாத்து வருகிறார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications