சார்ஜாவில் நடந்த சாலை விபத்தில் இரு இந்தியர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சார்ஜா: லாரி மீது வேன் மோதிய விபத்தில் சார்ஜாவில் வசித்து வந்த இரு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
சார்ஜாவின் அல் தாகிட் ரோடில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற விபத்தில் இரு இந்தியர்கள் உயிரழந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 70 டன் எடைகொண்ட கட்டுமான பொருட்களை ஏற்றிச்சென்ற லாரியை வேன் ஒன்று முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறம் மோதியுள்ளது.
இந்த விபத்தில் வேனின் டிரைவர் மற்றும் அவருடன் இருந்த மற்றொருவரும் உயிரிழந்தனர். இருவருமே இந்தியர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விபத்து குறித்த தகவல் அறிந்து ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் வருவதற்குள் அந்த இடத்திலேயே இருவரும் பலியாகியுள்ளனர். இருப்பினும் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications