அந்த படத்தில் நடிப்பது எப்படி: போர்ன் பல்கலைக்கழகம் துவங்கிய ஆபாச பட நடிகர்
நியூயார்க்: இத்தாலியைச் சேர்ந்த ஆபாச பட நடிகர் ரோக்கோ சிப்ரெடி ஆபாசப் படங்களில் நடிக்க விரும்புவோருக்கு பயிற்சி அளிக்க கல்விக்கூடம் ஒன்றை துவங்கியுள்ளார். அதற்கு அவர் போர்ன் யுனிவர்சிட்டி என்று பெயர் வைத்துள்ளார்.
இத்தாலியைச் சேர்ந்தவர் ரோக்கோ சிப்ரெடி. ஆபாசப் பட நடிகர். அவர் 1,300 ஆபாசப் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அவர் ஆபாசப் படங்களில் நடிக்க விரும்பும் நடிகர், நடிகைகளுக்கு பயிற்சி அளிக்க கல்விக்கூடம் ஒன்றை துவங்கி அதற்கு போர்ன் யுனிவர்சிட்டி என்று பெயர் வைத்துள்ளார்.

அவரது கல்விக்கூடத்தில் சேர ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். அதில் இருந்து மாணவ, மாணவியரை அவர் தேர்வு செய்துள்ளாராம். முதலில் கேமரா முன்பு கூச்சமில்லாமல் நிற்க கற்றுக் கொடுக்கிறாராம்.
அதன் பிறகு ஆபாசப் படங்களில் எப்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவது என்று அவர் பாடம் எடுக்கிறாராம். அவர் பாடம் எடுப்பதை ரியாலிட்டி ஷோவாக வேறு ஒளிபரப்பப் போகிறாராம்.
இது குறித்து ரோக்கோ கூறுகையில்,
நான் கற்றுக் கொண்டதை பிறருக்கு கற்றுக் கொடுக்க விரும்புகிறேன். நான் மிகவும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். நான் எங்கிருந்து வந்தேன் என்பதை மறக்க மாட்டேன் என்றார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications