அமெரிக்காவின் F-15 ரக விமானங்களை சுட்டு வீழ்த்திய 'குவைத்'! என்ன நடக்கிறது மத்திய கிழக்கில்?
Subscribe to Oneindia Tamil
குவைத்: ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் முழு வேகத்தில் களமிறங்கியிருக்கின்றன. இதற்கிடையில், அமெரிக்காவின் F-15 போர் விமானங்களை குவைத் சுட்டு வீழ்த்தியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. குவைத்து அமெரிக்காவின் நட்பு நாடு, இப்படி இருக்கையில் ஏன் இதை செய்தது என்பது குறித்த கேள்விகள் எழுந்திருக்கின்றன.
அமெரிக்க விமானங்கள் என்பதை கவனிக்காமல், ஈரான் விமானங்கள் என்று நினைத்து சுட்டு வீழ்த்தியதாக குவைத்து இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த 6 வீரர்களும் பத்திரமாக தப்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.













Click it and Unblock the Notifications