பூஜை, கொலுக்கட்டை, விருந்து: லாஸ் ஏஞ்சல்ஸில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய இந்திய மாணவர்கள்
லாஸ் ஏஞ்சல்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவ, மாணவியர் நடத்திய விநாயகர் சதுர்த்தி விழாவில் வெளிநாட்டவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஏராளமான இந்திய மாணவ, மாணவியர் படித்து வருகிறார்கள். அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் சங்கத்தில் சுமார் 500 மாணவ, மாணவியர் உறுப்பினர்களாக உள்ளனர்.

அந்த மாணவர்கள் சங்கம் சார்பில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 29ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பூசாரி வந்து பூஜை செய்தார். விழாவுக்கு வந்தவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் இந்திய மாணவர்கள் தவிர வெளிநாட்டு மாணவ, மாணவியரும் கலந்து கொண்டனர். இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது போன்றே இது இருந்ததாக மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.
அடுத்ததாக அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாட உள்ளனர்.

-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications