பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!
அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப், ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார்.
Subscribe to Oneindia Tamil
லண்டன்: அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப், ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக அரசு முறைப்பயணமாக பிரிட்டன் சென்றார் டொனால்டு டிரம்ப். அவருக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் லண்டன் அரண்மணையில் ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார். அவருடன் டிரம்ப் மனைவி மெலினாவும் ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார்.

டிரம்ப், எலிசபெத் இருவரும் 25 நிமிடம் சந்தித்து பேசினர். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கையில், டிரம்ப்பின் பிரிட்டன் பயணம் அரசு முறைப்பயணம் அல்ல, தனிப்பட்ட முறையில் பிரிட்டன் சென்றுள்ளார் என தெரிவித்துள்ளன.
More From
-
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
இந்தியா தான் முக்கியமான அச்சாணி.. நங்கூரம் போல் நச்சுன்னு சீனாவிற்கு செக்.. அமெரிக்கா பாராட்டு -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications