காஷ்மீர் விவகாரத்தில் தலையிடமாட்டோம்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பதில்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எப்போதும் தலையிடக் கோரிய பாகிஸ்தான் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
அமெரிக்கா செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், 60 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும். கிளிண்டன் ஆட்சிக் காலத்திலேயே இதை நான் வலியுறுத்தினேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் அவர் அமெரிக்கா சென்றடைந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ஷிண்டே கூறுகையில், ஜம்மு காஷ்மீர் விவகாரதத்தில் மூன்றாவது நபர் தலையிட்டை இந்தியா எப்போதும் அனுமதிக்காது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே ஜம்மு காஷ்மீர் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications