மேகி நூடுல்ஸ் மீதான தடை... ஆய்வு செய்கிறது புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகம்
வாஷிங்டன் : மேகி நூடுல்ஸ் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை பற்றி அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகம் ஆய்வு செய்து வருகிறது.
நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை கூடுதலாக காரீயம் மற்றும் வேதிப் பொருட்கள் கலந்து இருப்பதாக புகார் கூறப்பட்டது.

பின் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு மத்திய அரசின் உணவு தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் மேகிக்கு தடை விதித்தது. இதனால் இந்தியாவில் மேகி விற்பனை அடியோடு நின்றதுடன் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் பொருளாதார கல்லூரி, மேகிக்கு விதிக்கப்பட்ட தடைக்கான காரணம், அதன் விளைவுகள் மற்றும் விற்பனையாளர்கள் அதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறது.
இந்த ஆய்வானது இன்னும் ஒரு மாதத்தில் முடிந்துவிடும் எனவும் கூறப்படுகிறது.
அண்மையில் மும்பை உயர் நீதிமன்றம் மேகி நூடுல்ஸ் மீதான தடையை நீக்கியதுடன், புதிய சோதனைகள் மேற்கொள்ளும் படி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications