அமெரிக்க துணை அதிபரின் மகன் மூளை புற்றுநோயால் மரணம் - ஒபாமா, கிளிண்டன் இரங்கல்
வாஷிங்டன் : அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடனின் மகன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் துணை அதிபராக இருப்பவர் ஜோ பிடன். அவரது மகன் பியு பிடன் ( 46 ). இவர் அமெரிக்க மாகாணமான டெலேவாரின் அட்டார்னி ஜெனரலாக பதவி வகித்தவர். 2016 ல் நடக்க இருக்கும் டெலேவரின் கவர்னர் பதவிக்கு போட்டியிட பியு பிடன் விருப்பம் கொண்டிருந்தார்.

இதற்கிடையே கடந்த சில வருடங்களாக மூளை புற்றுநோய் பாதிப்பால் அவதிப் பட்டு வந்தார் பியு. உடல்நிலை மோசமாகவே வாஷிங்டன் அருகே இருக்கும் வால்டர் ரீட் ஆர்மி மெடிக்கல் சென்டரில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் மரணம் அடைந்தார்.
பியு பிடனின் மரணத்திற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, முன்னாள் அதிபர் பில்கிளின்டன் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications