இஞ்சிப் பூ மாலை போட்டு மோடியை வரவேற்ற அமெரிக்க இந்திய பெண் எம்.பி துளசி
Subscribe to Oneindia Tamil
சான்ஜோஸ்: இந்திய சமூகத்தினரிடையே பேசுவதற்காக வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஹவாய் இஞ்சிப் பூக்களால் ஆன பாரம்பரிய மாலையைப் போட்டு வரவேற்றார் அமெரிக்காவின் முதல் இந்துப் பெண் எம்.பியான துளசி கப்பார்ட்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் துளசி. அமெரிக்காவின் முதல் இந்துப் பெண் எம்.பி. என்ற பெயரைப் பெற்றவர்.

சான்ஜோஸில் உள்ள சேப் மையத்தில் இந்திய சமூகத்தினரிடையே இன்று பேசினார் மோடி. இதற்காக அங்கு வந்த மோடிக்கு துளசி இஞ்சிப் பூக்களால் ஆன மாலையைப் போட்டு அவரை வரவேற்றார்.
இது ஹவாயில் ஸ்பெஷலாக போடப்படும் மாலையாகும். விருந்தினர்களைக் கெளரவிக்க இந்த மாலையை அணிவிப்பார்கள். அந்த வகையில் மோடியைக் கெளரவிக்கும் வகையில் இந்த மாலையை போட்டுள்ளார் துளசி.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications