பெற்ற மகளை பலாத்காரம் செய்த தந்தை... வீடியோ எடுத்து போலீஸிடம் பிடித்துக் கொடுத்த மகள்
ஜலூன்: உத்திர பிரதேசத்தில் பெற்ற தகப்பனே தன்னை பலாத்காரம் செய்த நிலையிலும் அதனை மகள் படம் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்து அவரை சிறையில் தள்ளியுள்ளார்.
கடந்த 4 வருடங்களாக அப்பெண்ணின் தந்தை அவரை பலாத்காரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தந்தையின் கொடுமை தாங்காமல் அப்பெண் தனது நண்பரின் துணையுடன் இதனை படம் பிடித்துள்ளார்.

"என் தந்தை கடந்த 4 வருடங்களாக எனக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களைக் கொடுத்து வந்தார். ஒவ்வொரு முறை நான் என் அம்மாவிடம் சொல்லும்போதும் அவர் அதை நம்புவதற்கு தயாராக இல்லை. அதனால் அவருக்கு புரிய வைத்தால்தான் இதிலிருந்து தப்ப முடியும் என்றே நான் இந்த முடிவை எடுத்தேன். என் தந்தை தண்டிக்கப்பட வேண்டும்" என்று அப்பெண் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வேகமாக செயல்பட்ட போலீசார் அவரது தந்தையை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். "நர்சிங் படித்து வருகின்ற அப்பெண் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார். அந்த வீடியோவை அடுத்து அப்பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்று காவல்துறை அதிகாரி அலோக் சக்ஷேனா தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications