மஸ்கட்டில் 'வள்ளுவமாலை - 100': நூல் அறிமுகக் கூட்டம்
மஸ்கட்: தமிழ் ஆர்வலர் சுரேஜமீ எழுதிய 'வள்ளுவமாலை-100' நூல் அறிமுகக் கூட்டம் கடந்த 7ம் தேதி மஸ்கட்டில் உள்ள அவரது இல்லத்தில் இரவு 9 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் சிறப்புப் பிரார்த்தனையோடு தொடங்கியது.

இதில் சிறப்பு விருந்தினராக மஸ்கட் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவரும், இன்னாள் ஆலோசகருமான திருவாளர். ஜானகிராமன், மஸ்கட் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. அபு ஹசன், பொருளாளர் திருமதி.விஜயலட்சுமி, இலக்கிய அணிச் செயலாளர் திருமதி.விசாலம் மற்றும் திருக்குறள் தென்றல். தங்கமணி, சுவாமிநாதன், சந்திரசேகர், கலைமணி மற்றும் இலக்கியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நூறு வெண்பாக்கள் கொண்ட வள்ளுவமாலையை அன்பர்களுக்கு வாசித்துக் காட்டி அதன் சிறப்புக்களையும், நூல் பிறந்த கதையையும் நூலாசிரியர் விளக்கினார். விருந்தினர்கள் வள்ளுவமாலை விளக்கும் திருக்குறள் மாண்பினைப் போற்றி ஆசிரியருக்கு தங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அமீரகக் கவிஞர் 'வாழும் கண்ணதாசன்' காவிரிமைந்தன் அவர்களின் வாழ்த்துக் கவிதையும் வாசிக்கப்பட்டது. நூல் வெளியீட்டுக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். வல்லமை மின்னிதழில் இது வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
முடிவில் திருக்குறள் தென்றல். தங்கமணி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமிழ் ஆர்வலர் சுரேஜமீயின் மனைவி ரேவதி சுந்தர் மற்றும் இரட்டை மகள்களான ஜனனி, மீரா செய்திருந்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications