‘மிஸ் யுனிவர்ஸ்-2013’ பட்டத்தை வென்றார் ‘மிஸ் வெனிசுலா’ கேப்ரியேலா இஸ்லர்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: 2013ம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாக வெனிசுலா நாட்டைச் சேர்ந்த கேப்ரியேலா இஸ்லர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

பிரபஞ்சத்தின் சிறந்த அழகியை தேர்வு செய்வதற்கான போட்டியான, 'மிஸ் யூனிவர்ஸ்-2013' போட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது.

அதில் பல கடினமான சுற்றுக்களைக் கடந்து தொலைக்காட்சித் தொகுப்பாளினியாக பணி புரிந்து வரும் வெனிசுலா நாட்டு அழகி, மிஸ் யுனிவர்ஸ்-2013 பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.

86 நாட்டு அழகிகள்....

86 நாட்டு அழகிகள்....

மாஸ்கோவில் நடைபெற்ற, 62வது பிரபஞ்ச அழகிப் போட்டியான ‘மிஸ் யுனிவர்ஸ்-2013' போட்டியில் கிட்டத்தட்ட 86 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.

இந்திய அழகி....

இந்திய அழகி....

இந்தியாவின் சார்பாக மானசி மோகே என்ற அழகி தேர்ந்தெடுத்து அனுப்பப் பட்டார். போட்டியின் நடுவர்களாக பல நாடுகளை சேர்ந்த பல்துறை பிரபலங்கள் பங்கேற்றனர்.

மிஸ்.வெனிசுலா...

மிஸ்.வெனிசுலா...

இதில், பல்வேறு சுற்றுக்களில் கலந்து கொண்டு தேர்வாகி, ‘மிஸ் யுனிவர்ஸ்-2013' பட்டத்தை வென்றார் 'மிஸ் வெனிசுலா' பட்டம் வென்ற கேப்ரியேலா இஸ்லர்(25).

மகுடம்....

மகுடம்....

பட்டத்தை வென்ற அவருக்கு கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்ட அமெரிக்காவின் ஒலிவியா கல்ப்போ மகுடத்தை சூட்டி மகிழ்வித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+