வயாகரா மாத்திரை ‘அதுக்கு’ மட்டுமில்லை... கேன்சரையும் குணமாக்குமாம்!
நியூயார்க்: ஆண்மை சக்தியை அதிகரிப்பதற்காக சாப்பிடப் படும் வயாகரா மாத்திரையில் புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை இருப்பதாக அமெரிக்க ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் விர்ஜீனியா காமன் வெல்த் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லாரன்ஸ்புத் ஜேன் ராபர்ட்ஸ் மற்றும் பால டென்ட் ஆகியோர் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் மனித செல்கள் மற்றும் பாக்டீரியாக்களில் புரோடீனை படிய செய்யும் தன்மை கொண்ட சாபரோன் புரோடீன் வயாகராவில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
எனவே வயாகராவுடன் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை கலந்து அவர்கள் சோதனை செய்து பார்த்தனர். அப்போது, புற்று நோய் மற்றும் அல்சைமர் போன்ற நோய்கள் குணமாவது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, புற்று நோயை குணப்படுத்த வயாகரா உதவும் என நிபுணர்கள் முடிவிற்கு வந்துள்ளனர்.
ஏற்கனவே, வயாகரா மாத்திரையில் மாரடைப்பைத் தடுக்கும் காரணிகள் இருப்பதாக கடந்தாண்டு ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். மேலும், இருதயம் தொடர்ந்து சீராக செயல்பட வயாகரா உதவுவதாகவும், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு விபரீத விளைவுகளை தருவதில்லை என்றும் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications