ஆஹா.. காலிங் பெல்லை அடிக்கிறது யாருன்னு பாருங்க.. அப்படியே ஷாக் ஆன பெண்!
காலிங் பெல்லை முதலை அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது
Recommended Video
மிர்ட்டில் பீச், தெற்கு கரோலினா: அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் ஒரு வீட்டுக்கு வந்த முதலை காலிங்பெல்லை அடித்து விட்டு தரையோடு தரையாக படுத்துக் கிடந்த காட்சி அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது.
நம்ம வீட்டுக்கு யாராவது கெஸ்ட் வந்தால் சந்தோஷப்படுவோம். ஆனால் முதலை வந்து காலிங் பெல்லை அடித்தால் என்ன செய்வது. அதுதான் நடந்துள்ளது கரன் அல்பனோ என்ற பெண்ணுக்கு.

இவரது வீடு தெற்கு கரோலினாவின் மிர்ட்டில் பீச் பகுதியில் உள்ளது. இவரது வீட்டுக்கு ஒரு முதலை வந்துள்ளது. வந்த முதலை சும்மா இல்லாமல் இரண்டு கால்களால் எட்டி சுவரைப் பற்றி காலிங் பெல்லை அடித்தது.
வீட்டுக்குள் இருந்த அல்பனோ யார்வந்துள்ளார்கள் என்று கண்ணாடி வழியாக பார்த்தபோது முதலை காலிங் பெல்லை அடித்துக் கொண்டிருந்ததைக் கண்டு அப்படியே ஷாக் ஆகி விட்டார்.
முதலை காலிங் பெல்லை அடிக்கும் காட்சி சிசிடிவி காமராவில் பதிவாகியுள்ளது. இப்போது இது வைரலாகியுள்ளது. அதில், முதலை காலிங் பெல்லை அடித்து விட்டு சத்தம் போடாமல் தரையோடு தரையாக படுத்துக் கிடக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
வீட்டுக்கு யார் வர்றாங்கன்னு முதல்ல நல்லா பார்த்துட்டு கதவைத் திறங்கப்பா.. முதலை வந்துரப் போகுது!
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications