சிங்கப்பூர் மருத்துவமனையில் விஜயகாந்த்துக்கு பரிசோதனை- சிறுநீரகக் கோளாறு?
சிங்கப்பூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை இருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன் மனைவி பிரேமலதாவுடன் சிங்கப்பூர் சென்றுள்ளார். இதற்கான காரணத்தை அவரோ, கட்சித் தரப்போ வெளியிடவில்லை.

இந்த நிலையில் அவர் சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்குதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுநீரக கோளாறுக்கு சிகிச்சைப் பெற்று நலமுடன் திரும்பினார் என்பது நினைவிருக்கலாம்.
விஜயகாந்த்துக்கும் சிறுநீரகப் பிரச்சினை இருப்பதாகவும், அதுகுறித்து மருத்துவர்கள் அவருக்கு முக்கிய ஆலோசனைகள் கூறியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தேமுதிக அலுவலகத்தில் விசாரித்தபோது, 'எதுவும் சொல்வதற்கில்லை' என்று கூறிவிட்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications