அமெரிக்காவின் கருப்புப் பட்டியல் வங்கி ‘ரொஸிஜா’வில் சம்பளக் கணக்கு தொடங்கிய புடின்...
மாஸ்கோ: அமெரிக்காவால் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்ட ரஷ்ய வங்கியில் அதிபர் விலாடிமிர் புடின் கணக்குத் தொடங்கியுள்ளார். அ்ந்த வங்கியின் பெயர் ரொஸிஜா வங்கி ஆகும். அதாவது ரஷ்ய வங்கி என்பதாகும்.
அடுத்த மாதம் முதல் இந்த வங்கியில்தான் புடினின் சம்பளம் முதலீடு செய்யப்படவுள்ளதாக கிரம்ளின் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், அதிபரின் சம்பளம் இனிமேல் இந்த வங்கியில்தான் போடப்படும என்றார்.

ரொஸிஜா வங்கியானது தனியார் வங்கியாகும். இந்த வங்கியை உக்ரைன் விவகாரத்தைக் காரணம் காட்டி அமெரிக்கா, பொருளாதாரத் தடை என்ற பெயரில் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இதையடுத்து அந்த வங்கிக்கு தார்மீக ஆதரவு தெரிவிக்கும் வகையில் புடின் தனது கணக்கை இங்கு தொடங்கியு்ளார்.
உக்ரைன் விவகாரத்திற்கும், இந்த வங்கிக்கும் என்ன தொடர்பு என்றும் புடின் கேட்டுள்ளார். மேலும் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் தானே தனது கணக்கை இங்கு தொடங்கியுள்ளாராம் அவர்.
இந்த வங்கியானது 1990ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டின் மிகப் பழமையான தனியார் வங்கியில் ஒன்றான இது, ரஷ்யாவின் டாப் 20 வங்கிகளில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications