உங்க பர்ஸில் ஓட்டை விழாமல் தாய்லாந்து செல்லணுமா?
பெங்களூர்: அனைவரும் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம் தாய்லாந்து.
இளசுகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம் தாய்லாந்து. இயற்கை அழகு கொஞ்சும் இடங்கள் அதிகம் உள்ள தாய்லாந்துக்கு(Thailand) குடும்பத்துடன் சென்று மகிழலாம்.
கடற்கரை ரிசார்ட்டுகள், யானை சவாரி, அழகிய குகைகள் என்று தாய்லாந்தில் பல அம்சங்கள் உள்ளன. குழந்தைகளுக்காகன அமியூஸ்மென்ட் பூங்காக்கள் உள்ளன.
பாதுகாப்பை நினைத்து பயப்பட வேண்டியது இல்லை. உள்ளூர் மக்கள் அன்புடன் நடந்து கொள்வார்கள். கோய் சாமூய்(Koi Samui) மற்றும் புக்கெட்(Phuket) ஆகிய தீவுகளில்(Islands) பௌர்ணமி நாட்கள் அன்று நடக்கும் பார்ட்டிகள் மற்றும் ஜெட் ஸ்கீயிங் உங்களை நிச்சயம் கவரும்.
அருகில் உள்ள கிராமங்களில் சுவையான சீஃபுட் கிடைக்கும். இயற்கையை ரசிப்பவராக இருந்தால் தாய்லாந்தில் நீங்கள் பார்க்க வேண்டிய இடம் நிறைய உள்ளது. காடுகள், பாரம்பரிய இடங்கள் என கண்கவரும் இடங்கள் உள்ளன.
ஆண்டின் எந்த நேரத்திலும் தாய்லாந்திற்கு சுற்றுலா செல்லலாம். இருப்பினும் நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தில் சென்றால் தீபவாளி அல்லது கிறிஸ்துமஸ் விடுமுறையை கழிக்க ஏதுவாக இருக்கும்.
உங்கள் பாக்கெட்டை பதம் பார்க்காமல் பாங்காக் சென்று வர ஏர் ஏசியா சலுகைகளை அளிக்கிறது. ஜெய்ப்பூர் மற்றும் திருச்சியில் இருந்து நேரடியாக பாங்காக் செல்ல ஏர் ஏசியா சலுகைகள் உள்ளது.
ஜெய்பூரில் இருந்து ரூ. 4 ஆயிரத்து 599க்கும், திருச்சியில் இருந்து ரூ. 3 ஆயிரத்து 599க்கும் பாங்காக் விமான டிக்கெட்டுகளை அளிக்கிறது ஏர் ஏசியா.
அப்புறம் என்ன யோசனை உடனே ஏர் ஏசியாவுடன் பயணம் செய்யுங்கள்.(So Get set Packing with AirAsia !!)
















Click it and Unblock the Notifications