ஷெரீபுக்கு 'தில்' இல்லைனா மோடிக்கு நான் பதில் அளிப்பேன்: இம்ரான் கான் ஆவேசம்
லாகூர்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு தைரியம் இல்லை என்றால் இந்திய பிரதமர் மோடிக்கு நான் தக்க பதில் அளிப்பேன் என முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் ராணுவம் மறுத்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபோ இந்தியா நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவருமான இம்ரான் கான் லாகூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நவாஸ் ஷெரீபுக்கு தைரியம் இல்லை என்றால் இந்திய பிரதமர் மோடிக்கு நான் தக்க பதில் அளிப்பேன். முதலில் நான் ஷெரீபுக்கு தகவல் அனுப்ப வேண்டும். நாளை மோடிக்கும் சரியான பதில் அனுப்புவேன்.
மோடியை எப்படி கையாள வேண்டும் என ஷெரீபுக்கு சொல்லிக் கொடுப்பேன். இந்த நேரத்தில் பாகிஸ்தான் மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications