அமெரிக்காவில் சிலந்தியை கொல்ல வீட்டுக்கு தீ வைத்த பெண்
Subscribe to Oneindia Tamil
கன்சாஸ்: அமெரிக்காவில் சிலந்தியை கொல்ல வீட்டுக்கு தீ வைத்த பெண் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹட்சின்சன் நகரைச் சேர்ந்தவர் கின்னி க்ரிப்பித்(34). அவருக்கு சிலந்தி என்றால் பயம். இந்நிலையில் அவர் தனது வீட்டில் சிலந்தி ஒன்று ஓடுவதை பார்த்தார். அந்த சிலந்தி துணிகளுக்கு இடையே சென்றது. இதையடுத்து அவர் சிலந்தியை கொல்ல சிகரெட் லைட்டரை வைத்து துணிகளுக்கு தீ வைத்தார்.
துணிகளில் பிடித்த தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் 5 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
சிலந்திக்காக வீட்டுக்கு தீ வைத்த க்ரிப்பித்தை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியி்ல் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications