தூக்கத்தை கெடுத்த 6 வயது சிறுவனின் விரல்கள், மர்ம உறுப்பை வெட்டிய பெண்
பெய்ஜிங்: சீனாவில் தனது தூக்கத்தை கெடுத்த பக்கத்து வீட்டு 6 வயது சிறுவனின் விரல்கள், மர்ம உறுப்பை ஒரு பெண் கத்தியால் வெட்டியுள்ளார்.
சீனாவின் கிழக்குப்பதியில் உள்ள ஷாவ்தாங் கவுன்ட்டியைச் சேர்ந்தவர் லூ. அந்த பெண் தனது உறவினர் வீட்டிற்கு சென்று படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் 6 வயது சிறுவன் ஷியாவ்மிங் விளையாடுவதற்காக அந்த அறைக்குள் நுழைந்துள்ளார்.
உடனே லூ அந்த சிறுவனை அறையில் இருந்து வெளியே தள்ளி கதவை பூட்டியுள்ளார். சிறிது நேரத்தில் சிறுவன் மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்துள்ளார். தூக்கத்தை கெடுத்ததால் ஆத்திரம் அடைந்த லூ கத்தி மற்றும் கத்தரிக்கோலை எடுத்து சிறுவனின் விரல்கள், மர்ம உறுப்பை வெட்டியுள்ளார்.
மேலும் கத்தியால் சிறுவனின் முகம், தலை மற்றும் உடம்பில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லூவை கைது செய்துள்ளனர்.
லூ மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனின் மர்ம உறுப்பும், பல விரல்களும் வெட்டப்பட்டதாக அவரின் தந்தை ஜோ தெரிவித்துள்ளார்.
லூக்கு இந்த வழக்கில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications