ஆன்லைனில் ஆர்டர் செய்த பெண்.. பார்சலில் வந்த உணவில் 40 கரப்பான்பூச்சிகள்!
சீனாவில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட உணவில், கரப்பான் பூச்சிகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெய்ஜிங்: சீனாவில் பெண் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில், 40க்கும் அதிகமான கரப்பான் பூச்சிகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு சீனாவில் கேங்டாக் மாகாணத்தில் உள்ளது சாந்தோவ் நகரம். இந்த நகரத்தை சேர்ந்த ஒரு பெண், இரவு உணவுக்காக தனக்கும் தனது நண்பர்களுக்கும் சேர்த்து, ஆன்லைன் மூலம் வாத்துக்கறி ஆர்டர் செய்தார்.

உணவு பொட்டலத்தை திறந்த போது, அதில் ஒரு கரப்பான் பூச்சி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பெண் மொத்த உணவு பொட்டலத்தையும் பிரித்து சோதித்து பார்த்தார். அப்போது அதில் 40க்கும் அதிகமான கரப்பான் பூச்சிகள் இருந்தது தெரியவந்தது.
Also Read | வெயில் கொடுமை.. குட்டீஸ்க்கு ஹேப்பி நியூஸ்.. ஜுன் 10 வரை கோடை விடுமுறை நீட்டிப்பு!
இதையடுத்து அந்த பெண், சம்மந்தப்பட்ட உணவகத்தில் புகார் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக அவர் போலீசிலும் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சாப்பாட்டு பொட்டலத்தில் இருந்து கரப்பான் பூச்சிகளை எடுத்த போது, அந்த பெண்கள் அதனை வீடியோ பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications