நகத்தை அழகுபடுத்துவதற்காக குழந்தையை காரில் பூட்டிய தாய் கைது!
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: அமெரிக்காவில் நக அலங்காரம் செய்வதற்காக பூட்டிய காருக்குள் குழந்தையை விட்டுவிட்டுச் சென்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
கனெக்டிக்ட் நகரைச் சேர்ந்தவர் ரஷீனா பிரான்சிஸ். இவர் தனது 6 வயது குழந்தையுடன் நக அலங்காரம் செய்வதற்காக சென்றார். நக அலங்காரத்திற்கு குழந்தையையும் கூட அழைத்துச் செல்ல விரும்பாமல் காருக்குள் வைத்து காரைப் பூட்டி விட்டு போய் விட்டார்.
என்ஜினை அணைத்து விட்டிருந்ததால், காருக்குள் ஏற்பட்ட வெப்பத்தால் குழந்தை பாவம் துடித்துப் போய் விட்டது. அந்த குழந்தை அலறி அழுததை தூரத்தில் இருந்து கவனித்த கனெக்டிக்ட் போலீசார் காரை திறந்து குழந்தையை மீட்டனர்.
குழந்தையை காருக்குள் வைத்துப் பூட்டி விட்டுச் சென்ற தாயைக் கண்டுபிடித்த போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications