3 மணி நேர 'ஆர்கஸம்'... கடும் அவதியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்!

அவருக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்று தெரியாமல் டாக்டர்களே சில நிமிடம் குழம்பிப் போய் விட்டார்களாம். பின்னர் ஒரு வழியாக அமைதி சகஜ நிலைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
சியாட்டிலைச் சேர்ந்தவர் லிஸ். இவரும், இவரது காதலர் எரிக்கும், வீட்டில் இருந்தபோது திடீரென லிஸ்ஸுக்கு பாலியல் உணர்வு எழுச்சி ஏற்பட்டுள்ளது. காதலர் உடன் இருந்ததால் அப்படி ஏற்பட்டதாக நினைத்துள்ளார் லிஸ். ஆனால் அது போகப் போக அதிகரித்துள்ளது.
ஒரு கட்டத்தில் அவரால் தாங்க முடியாமல் போனது. என்ன செய்வதென்று தெரியாமல் மேலும் கீழுமாக குதித்தும், கீழே உட்கார்ந்தும், படுத்தும் பலவாறாக உணர்ச்சியை அடக்க முயன்றார் முடியவில்லை.
இதையடுத்து ஒயின் குடித்தும் பார்த்தார். ஒன்றும் பலன் தரவில்லை. கிட்டத்தட்ட 2 மணி நேரம் லிஸ் அவதிப்பட்டுள்ளார். அவரை எப்படி அமைதிப்படுத்துவது என்று தெரியாமல் எரிக்கும் குழம்பித் தவித்தா். இதையடுத்து வேறு வழியி்ல்லாமல் மருத்துவமனைக்குச் செல்ல அவர்கள் முடிவெடுத்து விரைந்தனர்.
மருத்துவமனைக்கு வந்த லிஸ், அங்கு துடித்ததைப் பார்த்த டாக்டர்கள், அவர் ஏதோ பிரவச வேதனையில் துடிப்பதாக முதலில் நினைத்து ஓடி வந்தனர். ஆனால் வந்த பிறகுதான் அவரது பிரச்சினை புரிந்தது.
உடனடியாக அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேர சிகிச்சைக்குப் பின்னர் லிஸ் சகஜ நிலைக்குத் திரும்பினார். பின்னர் தொடர்ந்து அவரை சில மணி நேரம் கண்காணித்த டாக்டர்கள் அதன் பின்னர் டிஸ்சார்ஜ் செய்தனர்.
தனக்கு ஏற்பட்ட அவதியையும், தான் சந்தித்த போராட்டத்தையும், அங்குள்ள ஒரு தொலைக்காட்சிக்கு லிஸ் விவரித்துப் பேட்டியும் கொடுத்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications