வெடித்துச் சிதறிய 51 வயது பெண்ணின் மார்பகங்கள்!
வேல்ஸ், இங்கிலாந்து: இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த 51 வயது பெண் கிம் பிராக்ஹர்ஸ்ட் என்பவர் தனது மார்பகங்கள் வெடித்துச் சிதறி விட்டதாக கூறியுள்ளார்.
பயப்பட வேண்டாம்.. இவை செயற்கை மார்பகங்கள்தான். அந்த மார்பகங்கள்தான் வெடித்து விட்டன.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு ஓரளவு பெரிதான மார்பகம்தான் தேவை என்று மருத்துவர்களிடம் கூறியிருந்தேன். அதாவது 2 கப் சைஸ் மார்பகம்தான் தேவை என்று கூறியிருந்தேன். ஆனால் அவர்களோ பெரிய சைஸ் மார்பகத்தை இம்பிளான்ட் செய்து விட்டனர். அது தற்போது வெடித்து விட்டது. அதற்கு முன்பு அது சைஸ் மாறி, அலங்கோலமான நிலையை அடைந்து பின்னர் வெடித்து விட்டது.
எனக்கு இது மிகவும் மோசமான அனுபவமாக மாறி விட்டது. இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றார்.
இவரது செயற்கை மார்பகம் உள்ளுக்குள்ளேயே வெடித்து விட்டது. அதிலிருந்து சிலிக்கான் ஜெல்லும் உடலுக்குள் கசிந்துள்ளதாம்.
உலகம் முழுவதும் இவரைப் போலவே கிட்டத்தட்ட 4 லட்சம் பெண்கள் இந்த செயற்கை மார்பகங்களால் பல அவஸ்தகளை சந்தித்து வருகின்றனராம். ஆனாலும் இந்த செயற்கை மார்பக மோகம் குறைந்தபாடில்லை.
இப்போது 2வது முறையாக அறுவைச் சிகிச்சை செய்து மார்பகத்தை சரி செய்துள்ளாராம் கிம். இப்ப பரவாயில்லை, தேவலாம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications