உலகின் மிக வயதான ”தாத்தா” தனது 111ஆவது வயதில் மரணம்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகின் மிக வயதான மனிதர் 111 ஆவது வயதில் மரணமடைந்தார்.

அமெரிக்காவில் மன் நாட்டனில் உள்ள எஸ்பிள நாடு பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் இமிச்.

இவர் உலகின் 111 வயதான முதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கின்னஸில் இடம்:

கின்னஸில் இடம்:

இதனால், உலகிலேயே மிக வயதானவர் என்று அறிவிக்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இவரது பெயர் இடம் பெற்றிருந்தது.

நேற்று மரணம்:

நேற்று மரணம்:

இந்த நிலையில் இவர் நேற்று தனது வீட்டில் மரணம் அடைந்தார். கடந்த 1903 ஆம் ஆண்டு போலந்து நாட்டில் செஸ்டோசோவா என்ற இடத்தில் பிறந்தார்.

நாசி படைகள் தாக்குதல்:

நாசி படைகள் தாக்குதல்:

நாசி படைகளின் தாக்குதலை தொடர்ந்து அங்கிருந்து தனது மனைவியுடன் வெளியேறினார். 1951 ஆம் ஆண்டில் கானக்டிகட்டில் வாட்டார்பரியில் குடியேறினார்.

மது அருந்தாததால் கிடைத்த வாழ்நாள்:

மது அருந்தாததால் கிடைத்த வாழ்நாள்:

இவர் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது உயிர் வாழ்ந்தவர் என்ற பெருமை பெற்றவர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை.

சிக்கன், மீன் உணவுதான் விருப்பம்:

சிக்கன், மீன் உணவுதான் விருப்பம்:

சிக்கன் மற்றும் மீன் உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டு வந்தார். அதனால் அவர் உடல் நலத்துடன் வாழ்ந்ததாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+