உலகின் மிக மிக வயதான பாட்டி சூசன்னா 116 வயதில் மரணம்
நியூயார்க்: உலகின் மிகவும் வயதான பெண்ணாக கருதப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த 116 வயது சூசன்னா காலமானார்.
அமெரிக்காவின் அலாபமா மாநிலத்தில் கடந்த 1899-ம் ஆண்டு பிறந்தவர் சூசன்னா முஷாத் ஜோன்ஸ். 1922-ம் ஆண்டுவாக்கில் நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க் மாநிலங்களில் குடியேறிய சூசன்னா, குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் பணியாற்றி கடந்த 1965-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

தனது ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் நூறு வயதைக் கடந்து வாழ்ந்து வந்த சூசன்னாவை, உலகின் மிகவயதான பாட்டி என்று கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்திருந்தது.
தனக்கு மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாததும், நீண்ட நேரம் உறங்கும் பழக்கமும் தனது நீண்ட ஆயுளுக்குக் காரணமாக இருக்கலாம் என சூசன்னா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
நியூயார்க் நகரில் உள்ள புருக்ளின் பகுதியில் தனது உறவினர்களுடன் வசித்து வந்த சூசன்னா, சமீபகாலமாக முதுமையால் உடல்நலமின்றி அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று அவர் காலமானர். இத்தகவலை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
சூசன்னாவின் மறைவைத் தொடர்ந்து இத்தாலி நாட்டை சேர்ந்த எம்மா மோரனோ மார்ட்டினுஸி(116) என்பவர் தற்போது உலகின் மிகவயதான பாட்டி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications