இவரது மேலழகைப் பார்த்து மயங்கினால் அவ்வளவுதான்.. உலகின் கவர்ச்சிகரமான ஹேக்கர் இவர்தானாம்!
பெய்ஜிங்: இந்தப் பெண்தான் உலகின் அபாயகரமான ஹேக்கராம். தனது மேலழைக் காட்டி பார்ப்போரை மயங்க வைக்கும் இவர், அதற்குப் பின்னால் செய்யும் ஹேக்கிங் சேட்டைகள் அடேங்கப்பா ரகமாக இருக்கிறதாம்.
கம்ப்யூட்டர் ஹேக்கர்கள் இப்போது ரொம்பவே வளர்ந்து விட்டார்கள். தொழில்நுட்ப ரீதியாக மட்டுமல்லாமல், எப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமோ அப்படியெல்லாம் டிசைன் டிசைனாக ஏமாற்றி கம்ப்யூட்டர்கள், செல்போன்களைப் பயன்படுத்துபவர்களைக் குழப்பியடிக்கிறார்கள்.
இந்த நிலையில் கவர்ச்சியும் இதில் முக்கிய அம்சமாக மாறியிருக்கிறது. வழக்கமாக ஹேக் செய்பவர்கள் கவர்ச்சிகரமான பெயர்களில்தான் வைரஸ்களை அனுப்புவார்கள். இப்போது கவர்ச்சிப் புயலைப் போல ஒரு பெண் ஹேக்கர் கலக்கி வருகிறார்.

செக்ஸிசைபார்க்
அவரது செல்லப் பெயர் செக்ஸிசைபார்க் என்பதுதான்.. அவரது நிஜப் பெயர் என்ன என்று யாருக்குமே தெரியவில்லை. அவரும் நிஜப் பெயரை சொன்னதில்லை. இந்த கவர்ச்சி அணுகுண்டு பல விதமான டெக்னாலஜியைப் பயன்படுத்தி ஹேக்கிங்கில் கலக்கி வருகிறதாம்.

ஜொள்ளு விட வைத்து
இம்கர் என்ற சமூக இணையதளத்தில் தனது கவர்ச்சிகரமான படங்களைப் போட்டு என்னைப் பார் என் அழகைப் பார் என்று பயமுறுத்துகிறார் இவர். இவரது உடல் அழகைப் பார்த்து வியந்து ஜொள்ளு விடுவோர் இவரது காலை மட்டும் பார்க்க மறந்து விடுகிறார்கள். உண்மையில் "மேட்டரே" இவரது காலில்தான் உள்ளதாம்.

ஹைஹீல்ஸில் புதைந்திருக்கும் சமாச்சாரம்
இவர் போட்டுள்ள ஹை ஹீல்ஸ் ஷூக்களில்தான் தனது ஹேக்கிங் சமாச்சாரத்தை புதைத்து வைத்துள்ளார் இந்தப் பெண்.

குறி வைத்துத் தட்டுவதில்
தான் குறி வைக்கும் இடத்திற்கு ஒய்யாரமான கவர்ச்சியுடன் செல்லும் இவர் அங்குள்ளவர்களை தனது முன்னழகைக் காட்டி திசை திருப்பி விடுகிறார். ஆண்களின் பார்வை மேலே மேய்ந்து கொண்டிருக்கும்போது இவர் தனது வேலையை சுலபமாக செய்து விட்டு கிளம்பிச் சென்று விடுவாராம்.

மயங்க வைத்து
தனது தொழில்நுட்ப ரகசியம் குறித்து அவர் கூறுகையில், என்னைப் பார்த்து ஜொள்ளு விடாதவர்களே கிடையாது. நான் குறி வைக்கும் நபர் என்னிடம் மயங்கி விட்டால் தனியாக அழைப்பார். அதைப் பயன்படுத்தி அவரை எனது இடத்திற்கு வரவழைப்பேன். பின்னர் எனது ஹேக்கிங் வேலையை சாதுரியமாக முடித்து விட்டுக் கிளம்பி விடுவேன் என்று கூறுகிறார் இந்த செக்ஸிசைபார்க்.

காலில் யுஎஸ்பி லாக்கர்
உண்மையில் இவர் என்ன செய்கிறார் என்று தெரியுமா.. இவரது ஷூவில் யுஎஸ்பி கீ லாக்கர் உள்ளதாம். எந்த மாதிரியான கம்ப்யூட்டரிலும் இதை எடுத்துப் பொருத்தி அந்தக் கம்ப்யூட்டரை ரிமோட்டிலிருந்தபடி அக்ஸஸ் செய்து விடுவாராம். அந்தக் கம்ப்யூட்டரில் யார் என்ன செய்தாலும் அது உடனே இவருக்கு வந்து விடும். பாஸ்வேர்ட் உள்பட அனைத்தும் இவருக்கு வந்து விடுமாம்.

ரகசிய பென் டிரைவர்
மேலும் ஒரு ரகசிய பென் டெஸ்ட்டிங் சாதனத்தையும் இவர் தனது உடலில் ரகசியமாக வைத்துள்ளார். அதைப் பயன்படுத்தி தொலை தூரத்திலிருந்து இவரால் அக்ஸஸ் செய்ய முடிகிறதாம்.
எனது மார்பழகு போதும்.. எல்லா ரகசியங்களையும் கறந்து விட என்னால் முடியும் என்று கூறிச் சிரிக்கிறார் இந்த அபாயகரமான ஹேக்கர் ராணி.
Image courtesy: imgur
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications