உலகின் உயரமான ஆணும், குள்ளமான பெண்ணும் எகிப்தில் எடுத்த போட்டோ ஷூட்
உலகின் உயரமான ஆணும், குள்ளமான பெண்ணும் எகிப்தில் போட்டோ ஷூட் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கெய்ரோ: எகிப்தின் சுற்றுலா துறையை மேம்படுத்த உலகின் உயரமான ஆணும், குள்ளமான பெண்ணும் சந்தித்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
துருக்கியைச் சேர்ந்தவர் சுல்தான் கோஷன் (36). இவரது உயரம் 8 அடி 9 அங்குலம். இவர் உலகின் உயரமான மனிதராவார். அதேபோல் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் ஜோதி ஆம்ஜ் (25). இவரது உயரம் 2 அடி 6 அங்குலமாகும்.

இவர்கள் இருவரையும் எகிப்து சுற்றுலாவை மேம்படுத்த எகிப்து சுற்றுலா மேம்பாட்டு கழகம் வரவழைத்துள்ளது. இருவரும் நைல் நதிக்கரையில் எகிப்தின் கிசா நகரத்தில் போட்டோ ஷூட் எடுத்தனர்.
இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்த போட்டோ ஷூட்டில் இருவரின் உயரத்துக்கும் இடையேயான வித்தியாசத்தை காட்டுகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு சுல்தான் கோஷன் உலகின் உயர்ந்த மனிதரானார்.
ஜோதி ஆம்ஜ், 2 வயது குழந்தையை காட்டிலும் குள்ளமாக இருப்பார். இவர் பிக்பாஸ் மற்றும் அமெரிக்க ஹாரர் கதைகளில் வந்துள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications