நாங்களும் நோட் பண்ணுவோம்ல, எங்க கிட்டயும் எக்ஸெல் ஷீட் இருக்குல்ல.. ஒரு மனைவியின் டைரிக் குறிப்பு!!
லண்டன்: சமீபத்தில் ஒரு கணவர், தான் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள கூப்பிட்டபோதெல்லாம் தனது மனைவி எப்படியெல்லாம் டபாய்த்தார் என்று எக்ஸெல் ஷீட்டில் எழுதி வைத்து அவருக்கு மெயிலில் அனுப்பி அதை அவரது மனைவி ரெட்டிட் மூலம் பகிரங்கப்படுத்திய கதையைப் படித்தோம்.
இப்போது இன்னொரு சம்பவம் அதே போல நடந்துள்ளது. ஆனால் இந்த முறை அதைச் செய்தவர் ஒரு மனைவி. தான் உறவுக்குக் கூப்பிட்டபோதெல்லாம் தனது கணவர் எப்படி தன்னைத் தவிர்த்தார் என்பதை தாகத்துடன் எக்ஸெல் ஷீட்டில் எழுதி வைத்து வெளியிட்டுள்ளார்.
இந்த இரண்டு பேருமே யார் என்பது தெரியவில்லை. ஒரு வேளை இருவரும் முதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களா என்பதும் தெரியவில்லை. காரணம், இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் இந்த சந்தேகம் வருகிறது.
சரி அந்த மனைவியின் டைரிக் குறிப்பைப் பார்க்கலாம் வாருங்கள்....

கைசியம்
இந்த டைரிக் குறிப்பை கைசியம் என்ற சமூக வலைத்தளம் வெளியிட்டுள்ளது. அதில் தேதி குறிப்பிடப்படவில்லை. ஆனால் முதல் நாள் என்று ஆரம்பித்து, 30 நாள் கணக்கை அவர் எழுதி வைத்துள்ளார்.

தவிர்த்த நாட்கள் ஜாஸ்தி
இந்த குறிப்பில், தனது கணவரை இந்த மாதத்தில் 30 நாட்களும் கூப்பிட்டும் கூட அவர் 28 நாட்களுக்கு வரவில்லை என்று தவிர்த்து விட்டதாக அந்த மனைவி கூறியுள்ளார்.

9 நாட்கள் பொம்மையுடன்
இந்த 30 நாட்களில் 9 முறை அந்த மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்ய கணவர் தவறியதால் செக்ஸ் பொம்மையைப் பயன்படுத்தினாராம்.

2 முறை சுய இன்பம்
2 முறை பழைய பாணி சுய இன்பத்தில் ஈடுபட்டாராம். ஒரு முறை வாய்ப் புணர்ச்சியில் மட்டும் ஈடுபட்டனராம்.

ஒரே ஒரு கட்டிப்பிடி மட்டுமே
ஒரு முறை வெறும் கட்டிப்பிடியோடு கதை முடிந்ததாம்.

2 தடவை மட்டுமே ஆக்ஷன்
இரண்டு முறை மட்டுமே முழுமையான உறவில் ஈடுபட்டனராம்.

பாதியில் எழுந்து போனார்
ஒரு முறை எல்லாம் ஆரம்பித்து நன்றாகப் போய்க் கொண்டிருந்தபோது இந்த மேடம் எதையோ சொல்ல, சாருக்குக் கோபம் வந்து பாதியிலேயே எழுந்து போய் விட்டாராம்.

கடைசியில் விவாகரத்து
தற்போது இந்தத் தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்து போய் விட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications