ஐஎஸ் தீவிரவாதிகள் உங்களைத் தாக்கக் கூடும்... இந்தியாவுக்கு எமிரேட்ஸ் எச்சரிக்கை
அபுதாபி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் எச்சரித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரரகத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் அன்வர் கர்காஷ் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் சேர்ந்து பாடுபட வேண்டும். ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்களுக்கு எந்த நாடும் விதிவிலக்கு அல்ல.

ஐஎஸ்ஐஎஸ் நம்மை தாக்காது என்று நினைத்தால் அந்த நாட்டை தான் அவர்கள் தாக்குவார்கள். அது இந்தியாவாக இருந்தாலும் சரி, அமீரகமாக இருந்தாலும் சரி.
தீவிரவாதம் என்பது தீவிரவாதம் தான். தீவிரவாதிகளில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று இல்லை. இந்த பகுதி தான் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறிவிட முடியாது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை எதிர்த்து போராட ஒற்றுமை தேவை என்றார்.
அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications