காஞ்சிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் உள்பட இருவர் பலி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் உள்பட இருவர் பலியாகிவிட்டனர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியுள்ளது.
Recommended Video

மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருந்த புரேவி புயலாலும் ஏற்கெனவே வந்து சென்ற நிவர் புயலாலும் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. இந்த நிலையில் நிவர் புயலால் காற்றுவீசியதில் பல இடங்களில் மின் வயர்கள் அறுந்து விழுந்தன.

அது போல் அவற்றை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அது போல் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்குள்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து கிடந்தது. இதை சரி செய்ய மின் ஊழியர் பாக்கியநாதன் சம்பவ இடத்திற்கு வந்தார்.
அவருக்கு உதவியாக தயாளன் என்பவர் உடனிருந்தார். இந்த நிலையில் உயர்மின் அழுத்த கம்பியை சரி செய்ய முயன்ற போது மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications